புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் அவர்களின் சிந்தனையில் உருவாகி, நகர சபை ஏற்பாடு செய்த "மூத்த பிரஜைகளுடன் ஒரு மாலை பொழுது" நிகழ்ச்சி, நேற்று (27.02.2015) வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது.
சுவாரஷ்யமான இந்நிகழ்வில், நகரிலுள்ள மூத்த கவிஞர்கள், கட்டுரையாளர்கள், பாடகர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கிராம சேவகர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், சமூகசேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியதோடு, அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்கள்.
இதன்போது புத்தளம் பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், கிண்ணங்களும் வழங்கப்பட்டன.








































0 Comments