Subscribe Us

header ads

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம கற்பிட்டி கிளையின் சுதந்திர தினம் செய்தி


بسم الله الرحمن الرحيم
The message from:  SRI LANKA ISLAMIC STUDENTS’ MOVEMENT, KALPITIYA

தாய் நாட்டை நேசிப்பது இஸ்லாத்தில் நின்றும் உள்ள விடயம்

“நபி (ஸல்) மக்காவை நேசித்தமை ஹிஜ்ரத் செய்யும் போது கஹ்பாவை பார்த்து அழுத்தமை”
·         இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1௦௦௦ ஆணுடுகளை கடந்தது.
·         எமது மூதாதையர் நாட்டுக்கு விசுவாசமாக இருந்தனர்
·         நாட்டுக்கு எதிராக பரட்சி, கிளர்ச்சிகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டதில்லை
·         இந்த நாட்டின் இறைமைக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்கம் ஏற்படுத்தியதில்லை.

போத்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்
·         அடிமைபடுத்தினர் வளங்களை சுரண்டினர்
·         முஸ்லிம்கள் வளங்களை பாதுகாத்தனர் நாட்டை வளப்படுத்தினர்

The muslims of srilanka 1000 years of ethnic harmony –லோனா தேவராஜா [h

நமது மூதாதையர்
Ø  அரச சபை ஆலோசகர்கள்
Ø  இராஜதந்திரிகள்
Ø  வெளிநாட்டு தூதுவர்கள்;
Ø  அமைச்சர்கள்
Ø  அரண்மனை சமையக்காரர்கள்;
Ø  அரண்மனை மருத்துவர்கள்
Ø  இராணுவ வீரர்கள்
என இந்த நாட்டுக்கு பங்களிப்பு செய்தவர்கள்
  
நாம் வரலாற்றில்
  • 1154 ம் ஆண்டு இலங்கை அரச சபையில் 16 மந்திரிகளுள் ௦4 பேர் முஸ்லிம்கள்
  • 5ம் விஜய பாகுவின் அரச சபையில் மீரா லெப்பை என்பவர் அமைச்சராக இருந்தார்;
·         கி.பி 1283 ல் யாப்பகுவ இராசதானியின் மன்னன் 5ம் புவேனேகபாகுவின் எகிப்து துதுவர்
-ஹாஜி உஸ்மான்-
  • சீதாவாக்கை கோட்டை கண்டி இராசதானிகளில் இராணுவ வீரர்களாக முளிம்கள் இருந்தனர்
  • சுதந்திர தின சம்பவம் டி.பி ஜாயா கூற்று

நாட்டில் நாம் பெற்றிருப்பவை
v  800 முஸ்லிம் பாடசாலைகள்
v  2500 மஸ்ஜிதுகள்
v  500 அஹதியக்கள்
v  250 அரபு கலாசாலைகள்
v  சமய சார் விடுமுறைகள் (ரமழான்...)
v  முஸ்லிம் தனியார் சட்டம்

இது எமது நாடு இது எமது நாட்டின் சுதந்திர தினம்
வளமான நாட்டை உருவாகும் பணயில் அனைவரும் கைகோர்ப்போம்

ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்
கற்பிட்டி கிளை

Post a Comment

0 Comments