Subscribe Us

header ads

67வது சுதந்திர தினம் இன்று சிலேவ் ஐலன்ட்டில் கொம்பணி வீதியில் நடைபெற்றது (PHOTOS)


67வது சுதந்திர தினம் இன்று சிலேவ் ஐலன்ட்டில் கொம்பணி வீதி பிரதேச பள்ளிவாசல் பெட்டேரசன் சிலேவ்ஐலண்டில் உள்ள சுற்றுவட்டத்தில் இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் கொம்பணி வீதி சிலேவ்ஐலண்டில் உள்ள 10 பள்ளிவசாலகளின் நிறுவாகிகளும் கலந்து கொண்டனர்.

கங்காரம பௌத்த பண்சலையின் வெல்லாவாய தர்மசிரி தேரோ, சிலேவ் ஐலண்ட் சிவ சுப்ரமணிய கோவிலின் குருக்கள் சிறி சீனிவாசன். கத்தோலிக்க ஆலயத்தின் அருட் சகோதரர் பொண் பாப பிள்ளை, அப்துல் முஹிசீட் அகானி கொம்பணி வீதி பொலிஸ் நிருவாக அதிகாரி அசோக்க பண்டார, சிலேவ் ஐலன்ட பிரதேச கொழும்பு மாநகர சபை உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.

அஸ்ரப் ஏ சமத்










Post a Comment

2 Comments

  1. Mashah allah ippadi ellla mathathargalayum onraga parpadil mahilchiyadaihirom.allah wukke ella puhalum nalla aatsiyei thandadukku

    ReplyDelete
  2. Mashah allah ippadi ellla mathathargalayum onraga parpadil mahilchiyadaihirom.allah wukke ella puhalum nalla aatsiyei thandadukku

    ReplyDelete