Subscribe Us

header ads

இளம் பெண் தற்கொலை - காரணம்?


சம்மாந்துறை - மாகன்டு வீதி பகுதியில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

தனது வீட்டின் அறைக்குள் இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

குறித்த 17 வயதான பெண்ணின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

0 Comments