சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்
USA எனும் அடையள ஸ்டிக்கர மூலமாக இவற்றை அடையாளம் காணமுடியும்
இவற்றை உண்பதால் " ஹிஸ்டீரியா மொனோசைட்டோஜீன்ஸ் அசோசியேட்டட் டிசீஸ்" எனும் நோய் பரவியுள்ளதாக அமெரிக்க மற்றும் கனடாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இது பற்றி எமது பொதுச் சுகாதார பரிசோதகர் ஜீவா உடனடி களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பொது மக்களையும் அறிவூட்டி வருவது வரவேற்கத்தக்கது
இதை தயவு செய்து பகிர்ந்து மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவுவதை தவிர்த்துக்கொள்ளவும்




0 Comments