மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவர் முஸ்லிம் தேசத்தின் தலைவர் ரவூப்
ஹக்கீம் தாமதத்தோடு தன் கடமைகளை தவறவிடாமல் பொறுமையுடன் பொங்கி எழும்பினார். சமூக நலனுக்காக எச்சந்தர்ப்பத்திலும் தலைநிமிர்ந்து நிக்கிறவர், ஏழைகளின் வெற்றித் தோழனாக இருக்கிறவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்.
தலைவரை விமர்சித்தவர்கள் பொறுமையை புறக்கணித்த அரசியலை முழுமையாக தெரியாத முஜிபுர் ரஹ்மான்,
அரசியல் பயணத்தின் பாரதூரம் தெரியாத பைரூஸ் ஹாஜியார், அரசியல் ஆழமில்லாத அசாத் சாலி இம்மூவரும் எச் சந்தர்பத்திலும் தலைவரை குறை சொல்வதே இவர்களின் பழக்கமாக இருக்கிறது இவர்களின் அறிவு அ வ்ளவுதான்.
இவர்கள் சொன்னார்கள் முஸ்லிம் காங்கிரஸ்சை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் க்கு
இனி முற்றுப்புள்ளிதான் என்றும் இன்னும் அடித்துச் சொன்னார்கள்.
இவர்கள்
அரசியலில் இன்னும் குழந்தைகள் முழுமை அடையவில்லை. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் சக்தியை தெரியாமல் அறியாத் தன்மையில் பேசுகிறார்கள். இவர்களைவிட பழுத்த அரசியல்வாதிகளால் முடியாத காரியம் தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்சை அழிப்பது. அல்லாஹ்வைத்தவிர யாராலும் முடியாது மனசாட்சியோடு மக்களுக்காக இயங்கும் கட்சி
பேருவளை மருதானையை சேர்ந்த எம்.எஸ்.எம். பர்ஸான்


0 Comments