Subscribe Us

header ads

மைத்திரி காட்டில் தொடரும் விக்கட் மழை! ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரி அணியி!!

NJYT

ஆளும் தரப்பில்  அங்கம் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் தேசிய சுதந்திர முன்னணியின்  பாராளுமன்ற உறுப்பினர் அதுல சுரங்க ஜாகொட மைத்ரி அணியில் இணைந்துகொண்டுள்ளார்.
அண்மையில் அக்கட்சி உயர்பீட கூட்டங்களை புறக்கணிப்புப் செய்து வந்த அதுல ஜாகோடா  விமல் வீரவன்ச சுயநலமாக நடந்தகொள்வதாகவும் குற்றம் சுமத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் போதுவேட்பாளர் மைத்ரி அணியில் இணைந்துகொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments