சர்வதேச பார்வை ஆசிரியர் அபிவிருத்தி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் வானொலி மற்றும் நாடளாவிய ரீதியாக சமகால நிகழ்வுகள் தொடர்பாக உரையாற்றக்கூடியவருமான அஷ் ஷயிஹ் றவூப் ஸெய்ன் அவர்கள் 02.02.2015 இன்று கற்பிட்டி பெரிய பள்ளியல் அஸர்தொழுகையைத்தொடர்ந்து என்ற " பன்மைச் சமூகத்தின் சக வாழ்வும் , தனித்துவமும்" தலைப்பில் விஷேட உரை நிகழ்த்த உள்ளார் இதன் நிமித்தம் கற்பிட்டி வாழ் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் உலமாக்கள் புத்திஜீவிகள், ஊர் ஜமாத்தார்கள் அனைவரையும் அன்புடன் கலந்து பயன் பெறுமாறு வேண்முகிறோம்.
ஏற்பாட்டு குழு சார்பாக
முந்திர்.

.jpg)
0 Comments