Subscribe Us

header ads

SL BIZ : உருளைக் கிழங்கு இறக்குமதி வரி கிலோவுக்கு 50 ரூபாவாக அதிகரிப்பு


உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிலோகிராமுக்கு தலா 35 ரூபாவாக இருந்த இறக்குமதி வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments