Subscribe Us

header ads

அப்பிள் சாதனங்களை அன்லாக் செய்ய உதவும் புதிய அப்பிளிக்கேஷன் (விடியோ இணைப்பு)


அப்பிளின் மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ள TouchID தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி அவற்றினை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
FingerKey எனும் இப்புதிய அப்பிளிக்கேஷன் 256-bit AES என்கிரிப்ஷனை (Encryption) அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் சாதனங்களிலுள்ள இரகசியத் தரவுகளை பாதுகாக்க உதவும் இந்த அப்பிளிக்கேஷனை 1.99 அமெரிக்க டொலர்கள் செலுத்தி அப்பிளின் ஐ டியூன் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.



/JAH

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice 

Post a Comment

0 Comments