சர்வதேச மற்றும் நம் நாட்டு தொலைக்காட்சியான யாழ் ஒளி / Dan TV யில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அரசியல் களம் நேரடி நிகழ்ச்சி. இந்தவார அரசியல் களம் நிகழ்ச்சியில் (இன்று 04-12-2014 10.00PM) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் கலந்து கொள்ள உள்ளார்.
ஹுனைஸ் பாரூக் Facebook


0 Comments