ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் 25 நாட்களில் மைத்திரி பால சிறிசேனவின் அணிக்கு 111 பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அணிக்கு 44 பேரும் மொத்தமாக 155 மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவியுள்ளனர்.
இதில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரிபால சிறிசேனவுடனும், இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடனும் இணைந்து கொண்டுள்ளனர்.


0 Comments