Subscribe Us

header ads

INCO 2015 கண்காட்சி (படங்கள்)

ஏ.எச்.எம். பூமுதீன்
INCO 2015 கைத்தொழில் கண்காட்சியும் வர்த்தகச் சந்தையும் அடுத்த வருடம் ஜூன் மாதம் 26,27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று ( 19/11/2014) கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாயகக் கலந்துகொண்ட கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றுவதையும் - அமைச்சருக்கு குறித்த நிகழ்வையொட்டிய நினைவுச்சின்னம் வழங்கப் படுவதையும் - கலந்துகொண்ட பொறியியலாளர்களையும் இங்கு காணலாம்.




Post a Comment

0 Comments