மற்றொரு பதவிக் காலத்துக்காக ஒரு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் என்பது தொடர்பிலான பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கையெழுத்திட்டார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி காரியாலயத்திலிருந்து தொலைநகல் கிடைத்தது
மற்றுமொரு காலத்துக்கு போட்டியிடுவது தொடர்பாக விருப்பம் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்ட வர்த்தமானி, தேர்தல் செயலகத்துக்கு தொலைநகல் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

.jpg)
0 Comments