Subscribe Us

header ads

எதிரணி பொது வேட்பாளர் யார் ? இறுதித் தீர்மானம் நாளை...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்கிற இறுதித் தீர்மானம் நாளைய தினம் (21) எடுக்கபடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பொது வேட்பாளரை முன்னிறுத்துவது சிறந்தது எனினும், பிரதான எதிர்க்கட்சியான, மக்கள் செல்வாக்கு மிகுந்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தே குறித்த வேட்பாளர் களமிறங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments