இது குறித்த கலந்துரையாடலின் போது சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தற்போதைக்கு சின்னம் தொடர்பாக கட்சிகளின் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் நடைபெறுகின்றது.
பெரும்பாலும் ஏழை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னங்களில் ஒன்றே எதிர்க்கட்சிகளின் பொதுச்சின்னமாக அறிவிக்கப்படலாம் என்று நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 Comments