Subscribe Us

header ads

மதுரங்குளியில் ஒருவர் தற்கொலை

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தல் வர்த்தகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
தும்பு ஆலை ஒன்றின் உரிமையாளரான 60 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தனது சொந்தமான துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தற்கொலை செய்து கொண்டதாக மதுரங்குளி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments