சிலாபம் மயிக்குளம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி இன்று காலை உயிரிந்துள்ளார்.
60 வயதான குறித்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இந்த நபர் சேவையில் இருக்கும் போது தான் பாதுகாப்பு கடைமையில் இருக்கும் சாவடியில் இருந்து சடலமாக மீட்கப்ட்டுள்ளார்.
கதிரையொன்றில் அமர்ந்திர்ந்த சமய இவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் பக்கத்தில் இருந்த மேசையில் மாத்திரைகள் சில இருந்தடாகவும் கதிரையில் அமர்ந்து மாத்திரகள் சாப்பிடும் போது குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 Comments