மன்னார் எருக்கலம்பிட்டி நான்காம் வட்டாரத்தைச்சேர்ந்த
முஹம்மது ஜமால்தீன் ஷாஹீன் றிஷா அவர்கள் மன்னார் மாவட்ட நீதிபதியும்
மஜிஸ்டிராட் நீதிபதியுமான ஆனந்தி கணகரத்தினம் முன்னிலையில் மான்னார்
நீதிமன்றில் வைத்து அகில இலங்கை சமாதான நீதவானாக 19-09-2014 அன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் முஹம்மது ஜமால்தீன், ஸல்ஹா உம்மா
தம்பதிகளின் புதல்வராவார்.
இவர் எருக்கலம்பிட்டியின் பிரபல சமூக சேவகரும்
வர்த்தகரும் ஆவார்.
இவர் தற்போது புத்தளம் எருக்கலம்பிட்டியில்
வாசித்து வருவது குறிபிடத்தக்கது.
0 Comments