Subscribe Us

header ads

தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் மாபெரும் கூட்டத்தில் ஜனாதிபதி!

ஊவா மாகாண சபை தேர்லில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் மொனராகலை மாவட்ட இறுதிப்பிரசார கூட்டம் நேற்று மாலை வெல்லவாய பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த மாபெரும் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்துக் கொண்டு ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

சபாநாயக் சமல் ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜகத் புஷ்பகுமார, சுமேதா ஜீ.ஜயசேன, விஜித் விஜிதமுனி சொய்சா ,தினேஷ் குணவர்த்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, பவித்ரா வன்னியாரச்சி, டப்.டி.ஜே.செனவிரத்ன உட்பட மேலும் பல அமைச்சர்கள், ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.



 

Post a Comment

0 Comments