Subscribe Us

header ads

ஜனாஸா அறிவித்தல்; கரைத்தீவு சேர்ந்த முகம்மது அஸ்கர் இன்று காலை தம்மாமில் காலமானார்



கரைத்தீவு சேர்ந்த அபுல் ஹசன் அவர்களின் அன்புப் புதல்வன் முகம்மது அஸ்கர் இன்று காலை தம்மாமில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம்.

أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ وَغَفَرَ لِمَيِّتِكَ أَعْظَمَ اللهُ

அன்னாருக்கு அல்லாஹ் சுவனத்தை வழங்க பிரார்த்திப்போமாக.
وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا .


Post a Comment

0 Comments