ஊவாவில் ஐ.தே.க. பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, ஏற்கனவே தீர்மானித்திருந்தமைக்கு அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என அக்கட்சியின் செயலாற்றுக் கமிட்டித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மறுதினம் 23 ஆம் திகதி இந்த நியமனம் வழங்கப்படவிருக்கிறது.
நன்றி: dailyceylon
/Az


0 Comments