20 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் இன்று ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கவ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
11 நாட்களைக் கொண்ட இவ்விளையாட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 03 ஆந் திகதி வரை
நடைபெறும். இதில் 71 நாடுகளிலிருந்து 4900 விளையாட்டு வீரர்கள்
கலந்துகொள்வதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய ஆரம்பநிகழ்வினைத் தொடர்ந்து நாளை விளையாட்டு நிகழ்வுகள்
ஆரம்பமாகவுள்ளது. மொத்தமாக 17 விளையாட்டு நிகழ்வுகள் இங்கு நடைபெறவுள்மை
குறிப்பிடத்தக்கது.


0 Comments