எண்ணெய் வளம் கொழிக்கும் Qatar நாட்டில் தான் 2022 ஆம் ஆண்டிற்க்கான உலக கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது! அதற்காக அந்த அரசாங்கம் கஜானாவின் சில்லறைகளை செலவு செய்தமையே இந்த பிரம்மாண்டம்!!!!
வெறும் 45 நாட்களே நடக்க இருக்கும் இந்த போட்டியை நடத்துவதன் மூலம் Qatar மட்டுமின்றி மொத்த அரேபிய நாடுகளுக்கும் கிடைக்கும் லாபம், நம் நாட்டின் பல வருடங்களுக்கான மொத்த செலவுக்கு சமமாம் !
Qatar ஒரு முழு இஸ்லாமிய நாடு. இந்த நாடு உலக கால்பந்து நடத்துவதால், மேற்கத்திய நாடுகளை சார்ந்தவர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆயினும் சவூதி அரசனின் கட்டளை படி போட்டி நடத்த அனுமதி Qatar நாட்டிற்கே வழங்கப்பட்டுள்ளது.
இது போக, இந்த போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் Qatar நாட்டின் சட்டத்தை மீறும் பட்சத்தில், இஸ்லாமிய சட்டத்திருக்கு உட்பட்டே தண்டிக்கப்படுவார்கள் என்று Qatar இன் இளவரசன் FIFA Association க்கு அறிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மேற்க்கத்திய மற்றும் ஐரோப்பா நாடுகளின் வரவேற்ப்பு குறையும் என்று தெரிந்தும் Qatar அரசு இஸ்லாமிய சட்டங்களையே அணைத்து மக்களுக்கும் அமல் படுத்த உத்தரவிட்டுள்ளது.
பணம் மட்டும் அல்ல, எண்ணை வளம், ஊழல் இல்லாமை, கடுமையான சட்ட கோட்பாடுகள் இந்த நாட்டை இன்னும் ஒரு படி மேலே வியக்கசெய்கிறது!
என்ன நடந்தாலும் சரி... Qatar நாட்டில் எமது மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை சந்தோஷம்!


0 Comments