கடந்த மாதம் நடைபெற்ற இப்பெஷன் ஷோவில், உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய ஈரானிய தேசிய அணியின் சீருடை வர்ணங்கள், அதன் இலச்சினையான சிறுத்தை மற்றும் உலக கிண்ண போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பிராஸ_கா எனும் கால்பந்தின் நிறங்களைக் கொண்ட ஆடைகளையும் மொடல்கள் அணிந்து நடந்தனர்.
ஆனால், ஈரானிய தேசிய கொடியின் வர்ணங்கள் கொண்ட ஆடைகள் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையையடுத்து ஈரானிலுள்ள மேற்படி பெஷன் ஷோ ஏற்பாட்டு நிறுவனத்துக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice





0 Comments