Subscribe Us

header ads

சுங்கத்திணைக்கள புதிய கட்டடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு!

200 வருட சுங்கத்திணைக்கள வரலாற்றில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 11 மாடிக் கட்டடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை 14ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.
சுங்கத்திணைக்கள புதிய கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு சுங்க வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அத்துடன் இந்த திணைக்கள கட்டடத்தை பாடசாலை மாணவர்கள் நேரில் கண்டுகளிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

சுங்கத்திணைக்களத்தினால் திடீர் முற்றுகைகள் மேற்கொள்ளப்படுவது  ,சமூக நலனுக்காக மட்டுமன்றி தேசிய வருமானத்தில் அரைபகுதி வருமானம் இத்திணைக்களத்தினால் பெறப்படுவதாக சுங்கத்திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ.விஜேவீர தெரிவித்தார்.

Post a Comment

0 Comments