Subscribe Us

header ads

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஈரானிய ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை!

ஆசிய நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும்

நான்காவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை சந்தித்து ;இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். 
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் நிலவும் மிகவும் நெருங்கிய நட்புறவு குறித்தும்  ஈரான் வழங்கும் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும்  ஜனாதிபதி இங்கு நினைவூட்டினார்.

Post a Comment

0 Comments