புதிய நிறைவேற்றுக் குழுவினரும் தெரிவு
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சமூக நிறுவனங்களினதும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூறா சபையின் முதலாவது பொதுக் கூட்டம் 25.01.2014 சனிக்கிழமை கொழும்பு, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு இடைக்கால தேசிய ஷூறா சபையின் இடைக்கால தலைவர் அல்-ஹாஜ் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதில் ஸ்தாபக அங்கத்தவர்களும் தேசிய அளவில் செயற்படும் முன்னணி முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது சபையின் ஏகமனதான அங்கீகாரத்துடன் தேசிய ஷூறா சபையின் யாப்பில் சில முக்கியதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நன்றி: இனமுல்லா

.jpg)
0 Comments