பலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவர் குறித்த விடுதியில் இருவரும் இரண்டு நாட்கள் தங்கியிருந்ததைக் கண்டு ஊர்வாசிகள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த திங்கட்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டு நுவரெலிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். மாணவி நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 Comments