கண்டக்குழி பெளத்த விகாராதிபதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி கெளரவ கோட்ட பாய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத பிரார்த்தனை நிகழ்வில் கல்பிட்டி பஸார் பள்ளி நிர்வாகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதினால் பஸார் ஜூம்ஆ செயலாளர் மற்றும் மெளலவிமார்கள் கலந்து கொண்டனர்.
0 Comments