2020 தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் இம்முறை கோரோனா அச்சுறுத்தல் காரணமாக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று தனது பாடசாலைக்கு பெருமை சேர்த்து அல்-ஹிரா ஆரம்ப பாடசாலை வரலாற்றில் இடம் பிடித்துள்ள மாணவர்கள்.
1.M.M.மாயிஸ் அஹமட். 165
2.J.சன்ஜனா. 162
3.M.F.பாதிமா சதா. 159
மேலும் 70 மேல் புள்ளிகளை 50 மாணவர்கள் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments