Subscribe Us

header ads

கொத்துக் கொத்தாக கொரோனா தொற்றாளர்கள் - இன்னும் சமூகப்பரவல் இல்லை என்கிறது அரசாங்கம்


கொரோனா வைரஸ் சமூகப்பரவல் அடைந்துள்ளது என மருத்துவ சங்கம் கூறவில்லை.தேவைகளின் படி தான் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே, அதற்கான தேவை தற்போது இல்லாததால் முழு நாடும் மீண்டும் முடக்கப்படாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

விரைவில் இந்த கொரோனாத் தொற்று நோய்க்கு தடுப்பூசி யொன்றை பெற்றுத்தருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எமக்கு கூறியுள்ளதுடன், அதற்காக சுகாதார அமைச்சை தயார்ப்படுத்துமாறும் கோரியுள்ளது.

ஆகவே, நாம் அதற்கு எம்மைத் தயார்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கொரோனாத் தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

Post a Comment

0 Comments