நேற்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 07 பேரையும் சிகிச்சையளிக்க கல்பிட்டி வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை!
(மட்டகளப்பு கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல தீர்மானம்)
07 பேரின் குடும்பத்தினர் மற்றும் தொடர்பிலிருந்தவர்கள் சுயத்தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு தொடர்ப்பில் இதுவரை எந்த முடிவுகளும் எட்டப்பவில்லை!
கல்பிட்டி நகர் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் முந்தியடிப்பு.
ஊரடங்கை அமுல்படுத்த கோரி MOH பொலிசுக்கு அழுத்தம்!
Irfan Rizwan
26/10/2020 - 11.05 am


0 Comments