Subscribe Us

header ads

கல்பிட்டியிலிருந்து மீன்கள் ஏற்றிச் செல்லும் சாரதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய வேண்டுகோள்.

எமது பிரதேசத்திலிருந்தும் வெளி பிரதேச மீன் சந்தைகளுக்கு மீன்கள் ஏற்றிச் செல்வது யாவரும் அறிந்த விடயமே, குறிப்பாக பெலியகொட மீன் சந்தைக்கும் இங்கிருந்து மீன் ஏற்றிச் செல்லப்படுகிறது.

பெலியகொட மீன் சந்தை மற்றும் ஏனைய மீன் சந்தைகளிலிருந்தும் தற்போது பலர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளர் காணப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்துக்குள் எமது பிரதேசத்திலிருந்து பெலியகொட Or ஏனைய மீன் சந்தைகளுக்கு மீன்களை ஏற்றிச் சென்றவர்கள் இருந்தால் தயவு செய்து அருகிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு Or உங்களுடைய வைத்தியர்களுக்கு அறிவித்தல் கொடுத்து உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
🙏
Irfan Rizwan
23/10/2020

Post a Comment

0 Comments