கல்பிட்டியின் துடிப்பான இளைஞ்சரும் சமூக சேவைகளில் அக்கறை உள்ளவரும் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் கல்பிட்ட மத்தியஸ்தர் சபை உறுப்பினருமான நண்பர் H.A.M.ரியான் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானக சத்தியப்பிரமானம் செய்து கொண்டு கல்பிட்டியின் இளம் அகில இலங்கை சமாதான நீதவாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 Comments