எதிர் வரும் ஆறாம் திகதி பாடசாலைகளில் முதற்கட்டமாக கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதில் பாடசாலை சுற்றாடலை மாணவர்களுக்கு பாதுகாப்பானதாக அமைத்து கொள்வதற்காக அதிபர் ஆசிரியர்களினால் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச சபை ஊழியர்களால் கல்பிட்டி பிரதேச சபையிக்குட்பட்ட பாடசாலைகளில் கிரிமி எதிர்ப்பு நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
0 Comments