கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 32 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையான போராடி வருகின்றன. இருந்தபோதிலும், பாதித்தோரின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உலகளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 6,83,694 ஆக உள்ளது. இதில், 1,46,396 பேர் குணமடைந்துள்ளனர். 32,155 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் பாதித்தோரின் எண்ணிக்கை 1,23,828 ஆக உள்ளது. அதிகம் பலியானோர் எண்ணிக்கையில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10,023 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 1024 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
30 ஆயிரம் பேரை பாதித்திருந்த இந்த வைரஸ் ஜேர்மனியில் கடந்த ஐந்து நாட்களுக்குள் 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
நெதர்லாந்து
Netherlands reports 1,104 new cases of coronavirus and 132 new deaths.
A total of 10,866 cases and 771 deaths.
பெல்ஜியம்
Belgium reports 1,702 new cases of coronavirus and 78 new deaths.
A total of 10,836 cases and 431 deaths.
இங்கிலாந்து
UK reports 2,433 new cases of coronavirus and 209 new deaths.
A total of 19,522 cases and 1,228 deaths.
போர்த்துக்கல்
Portugal reports 792 new cases of coronavirus, 5,962 cases in total.
119 deaths, 43 recovered.
ஈரான்
Iran reports 2,901 new cases of coronavirus today and 123 new deaths.
A total of 38,309 cases and 2,640 deaths.
உலக அளவில் பாதிக்கப்பட்ட விபரங்கள் –
US: 124,697
Italy: 92,472
China: 81,439
Spain: 78,797
Germany: 58,137
France: 37,611
Iran: 35,408
UK: 17,136
Switzerland: 14,352
Belgium: 10,836
Netherlands: 9,819
S Korea: 9,583
Austria: 8,291
Turkey: 7,402
Canada: 5,607
Portugal: 5,170
Norway: 4,048
0 Comments