நோயாளர்களுக்கான மருந்துகளை Home Delivery Service மூலப் எமது பாவசி தெரிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதற்கான எழுத்து மூல அனுமதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் இன்னும் எமக்கு வழங்கப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்வதோடு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் என்பதை தெரிவித்து கொள்வதோடு எமது சூழ்நிலையையும் தாங்கள் புரிந்து கொள்கின்றோம்.
ஆகவே எங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்ததவுடன் உங்களுக்கு நிச்சயம் அறியத்தருவதோடு எமது சேவையை உடனடியாக ஆரப்பிப்போம் ஆகவே தயவு செய்து யாரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் ஏனென்றால் இது சம்பந்தமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டியுள்ளதினால் உங்கள் தொலைபேசி அழைப்பு வருவதினால் எங்களுக்கு அது சம்பந்தமாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஆகவே மறு அறிவித்தல் வரும் வரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-Rizvi Hussain-
0 Comments