கல்பிட்டி பிரதேச சபையின் பூரண அனுசரனையில் Pearls Sportsclub நடாத்திய மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியான Kalpitiya Premier League 2019 இறுதிப் போட்டியில் இன்று (18-08-2019) Night Bazaar Guys அணியுடன் இளம் வீரர்களை கொண்ட Panthers அணி விளையாடியது ஒன்றுக்கு ஓன்று என்ற கோல் அடிப்படையில் சமநிலையில் முடிவுற்றதால் பெனால்டி உதை மூலம் வெற்றி தீர்மானிக்கப்பட்ட போது 2-1 என்ற கோல் அடிப்படையில் Panthers அணி வெற்றி பெற்றது.
0 Comments