கல்பிட்டி பிரதேச சபை முதன் முதலாக ஒரு விளையாட்டு போட்டிக்கு பூரண அனுசரனை வழங்கிய சாதனையுடனும் Pearls Sportsclub வெற்றிகரமான நடத்தி முடித்த Kapitiya Football League 2019 சிறந்த அணிக்கு மகுடம் சூட்டும் விழாவில் பிரதம அதிதிகளாக போட்டி அனுசரனையாளர்களான கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்கள் கல்பிட்டி பிரதேச சபை உப தவிசாளர் விஜித பெர்ணான்டோ மற்றும் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் J.M. தாரிக் ஆகியோரினால் KPL -2019 சிறந்த அணியாக வெற்றி வாகை சூடிய இளம் வீரர்களை கொண்ட Panthers அணிக்கு வெற்றி கிண்ணம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
0 Comments