அனுர குமார திசாநாயக்க இலங்கையில் ஜனாதிபதியாவதற்கு மிகப் பொருத்தமானவர் ஆனால் அது இம்முறை சாத்தியமற்றது.
அனுரவின் வருகை கோட்டாவின் வெற்றிவாய்ப்பை இன்னும் அதிகரிக்கலாம் என்று தோன்றுகிறது.
நடுநிலையாக சிந்திக்கின்ற யாரும் கோட்டாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் நடு நிலையான, இனவாதமற்ற வாக்குகள் அனைத்தும் அனுரவுக்கு வழங்கப்பட்டுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.
அனுர களமிறங்காமல் இருந்திருந்தால் இந்த இனவாதமற்ற வாக்குகள் அனைத்தும் ஐக்கிய தேசியக் கூட்டனியின் பொது வேற்பாளருக்கே கிடைத்திருக்கும்.
சிங்கள பெளத்த,சிறுபான்மை வெறுப்பு,இனவாத வாக்குகளும் அனைத்தும் கோட்டாவுக்கு கிடைக்கும்.
கோட்டாவுக்கு எதிரான வாக்குகள் அனைத்தும் UNP க்கிப்பாதி JVP க்கிப் பாதி என்று இரண்டாகப் பிரியும்.
இப்படியான ஒரு நிலைவந்தால் அது கோட்டாவுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
-Safwan Basheer-
0 Comments