கல்பிட்டியில் இன,மத, வேறு பாடில்லாமல் கிரிக்கெட் விளையாட்டையும் இளம் வீரர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக எட்டாவது வருடமாக ரோல் பேக் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட Kapitiya Premier League 2019 வெற்றி கிண்ணத்தை இறுதி வரைக்கும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி King Worries அணியை தோற்கடித்து Bay Watch Guys அணியினர் கல்பிட்டி பிரதேச சபை கெளரவ தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் கைகளினால் வெற்றி கிண்ணத்தை பெற்றுக் கொண்டனர்.
-R Hussain-
0 Comments