Subscribe Us

header ads

கற்பிட்டி KPL போட்டியில் முகநூல் ஊடகவியலாளராக எமது ஊடகவியலாளர் ரிஸ்வி ஹுசைன் கௌரவிப்பு


இன்று நடைபெற்ற Kapitiya Premier League 2019 பரிசளிப்பு விழாவில் கல்பிட்டியின் சிறந்த முகநூல் ஊடகவியலாளராக இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

முகநூல் சேவைகளை பாராட்டி கெளரப்படுத்திய KPL ஏற்பாட்டு குழு உறுப்பினர்களான  அன்புக்குரிய சகோதரர்களுக்கு நன்றிகள்.

அதேபோல அண்மையில் நடைபெற்ற Kalpitiya Football League 2019 போட்களின் போதும் எனது முகநூல் சேவைகளை பாராட்டிய Pearls Sportsclub ஏற்பாட்டு குழுவினருக்கும்  நன்றிகள்.



மேலும் அங்கு கருத்து தெரிவித்த சகோதரர் ரிஸ்வி ஹுசைன் இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்தளவு முகநூல் மூலமாக ஊருக்கும் சமூகத்திற்கும் சேவையாற்றுவேன், எனவும் இந்த கெளரவத்தை பெற்று தந்த எனது முகநுால் சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறேன் என கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்..

Post a Comment

0 Comments