Kalpitiya Premier League 2019 பரிசளிப்பு விழாவில் கல்பிட்டியின் சிறந்த முகநூல் ஊடகவியலாளருக்கான விருது இளம் முகநூல் ஊடகவியலாளரான இர்பான் ரிஸ்வானுக்கும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. கௌரவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் எமது கற்பிட்டியின் குரல் Repoter சகோ ரிஸ்வி ஹுசைனும் கௌரவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடதக்கது.
0 Comments