Subscribe Us

header ads

மொக்கை கூட்டணியினால் இனி ஒரு ஆணியும் புடங்கமுடியாது.


"சிங்களவர்களின் தலைவன்" என்ற ஒரு நம்பிக்கையை  கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியில் தோற்றுவித்ததன் பின்னர் உத்தியோக பூர்வமான அறிவித்தல் விடப்பட்டிருக்கிறது.


இலங்கைச் சூழலின் அரசியலையும்,மக்களின் மன நிலையையும் நன்கு அறிந்தவர்கள் மகிந்த குடும்பத்தினர் அப்பேர்பட்ட அரசியல் ஜாம்பாவானையே 2015 இல் வீழ்த்தி, ஆட்சியை மைத்ரி - ரணிலிடம் மக்கள் வழங்கினார்கள்.


அதையே சரியாகப் பயன்படுத்த தெரியாத இந்த மொக்கை கூட்டணியினால் இனி ஒரு ஆணியும்  புடங்கமுடியாது.


முஸ்லிம் அரசியல் வாதிகளும் மக்களும் கோட்டாவுடன் சேர்ந்து பயணிப்பது ஆரோக்யமான நகர்வாக அமையும்.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments