கல்பிட்டி பிரதேச சபையும் Pearls Sportsclub இணைந்து நடாத்தும் Kapiriya Football League -2019 இறுதி நிகழ்வு மேடையில் கல்பிட்டியில் 33 வருடங்களுக்கு மேலாக விளையாட்டு துறைக்கு சேவையாற்றிய சாதனையாளர்கள் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் ,உறுப்பினர்களால் கெளரவிக்கப்படவுள்ளதோடு கல்பிட்டியின் நிகழ்வுகளை உலகிற்கு பறைசாற்றும் கல்பிட்டியின் ஊடகவியலாளர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்
ஆகவே இன்று பிற்பகல் நடைபெறவுள்ள வரலாற்று நிகழ்வில் கல்பிட்டி வாழ் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டு குழுவினர் .
-R Hussain-
0 Comments