Subscribe Us

header ads

யார் இந்த ஷையான்?? எப்படி இவனுக்கு கேன்சர் நோய் பாதிப்பு வந்துச்சு ?? உதவும் கரங்களை நாடி (வீடியோ இணைப்பு)

என் தம்பி ஷையானுக்கு 2 மாசத்துக்கு முன்னாடி தான் கேன்சர் நோய் பாதிப்பு வந்து இருக்கு


முதல்ல காதுல சும்மா சின்ன புண்ணு மாதிரி தான் வந்து அதுகூட இரத்தமும் சேர்ந்து வந்து இருக்கு . . அவங்க அத்தா டாக்ட்டர் கிட்ட கூட்டிட்டு போய் பார்த்தப்போ சும்மா புண்ணுதான்னு சொல்லி டேப்லெட் குடுத்து அனுப்பி இருக்காங்க


அந்த மாத்திரை போட்டும் அவனுக்கு கேக்கல. . அதுக்கப்பறம் காதுல சீல் வடிய ஆரம்சு இருக்கு அதுக்கப்பறம் தஞ்சாவூருக்கு கூட்டிட்டு போய் அவங்க அத்தா பாத்து இருக்காங்க

அவங்க ஸ்கேன் எடுத்து பார்த்துட்டு க்ரிடிக்கள் ஆஹ் இருக்கு நீங்க திருச்சில போய் பாருங்கன்னு எழுதி கொடுத்து இருக்காங்க

திருச்சில SRMல தான் ட்ரீட்மெண்ட் பார்த்து இருக்காங்க அதுக்கப்பறம் தெரிஞ்சு இருக்கு அது ஒரு கேன்சர் கட்டின்னு

நிறைய இடங்கள்ல பார்த்து இருக்காங்க. . உங்கள்ல நிறைய பேரு சொன்ன மாதிரி அடையார் கேன்சர் மறருத்துவமலையும் பார்த்து இருக்காங்க

ஆனா இவனங்களுக்கு அவங்க கொடுத்த சிகிச்சைல ஒரு உடன்பாடு இல்லை

அதனால தான் வேலூர் CHRIST MEDICAL COLLEGE( CMC ) மருத்துவமனைல ட்ரீட்மெண்ட் பார்க்க ஆரம்பிச்சாங்க. .அவங்க குழந்தைக்கு தனியா அக்கறை எடுத்து பார்க்குறதால இவங்க இந்த மருத்துவமனைல சிகிச்சையை தொடர்ந்து இருக்காங்க

இப்போ அந்த கேன்சர் கட்டி எந்த நிலமைல இருக்குன்னு பார்த்தா

உங்க எல்லாருக்கும் தெரியும் கேன்சர் என்பது தேவை இல்லாத செல்களின் வளர்ச்சி தான்னு. .இந்த சிறுவன் விஷயத்துலையும் அப்படித்தான்

ஆனா இவனுக்கு செல்களின் வளர்ச்சி கொஞ்சம் அசுரமா இருக்கு 2 மாசத்துல நிறைய வளர்ந்து இருக்கு...

நீங்க போட்டோல பார்த்து இருப்பீங்க காதின் வெளிப்புறம் கட்டி பெருசா வளர்த்து இருக்கு அதுபோக காதின் பின்னாடி பக்கம் அதாவது மண்டை ஓட்டை ஒட்டி காதுக்கு பின்னாடியும் அந்த கட்டியோட வளர்ச்சி அதிகமா இருக்கு

இந்த குழந்தை விஷயத்துல என்னைய ரொம்ப வேதனை பட வச்ச விஷயம் அவனோட அந்த கேன்சர் கட்டி காதுக்கு பின்னாடி இருக்க எழும்ப அரிச்சிருச்சு😥

முந்தாநேத்து தான் இந்த பையனுக்கு கீமோதெரபி ட்ரீட்மெண்ட் கொடுத்து இருக்காங்க

அது போக எலும்பு மர்ஜையை எடுத்து டெஸ்டுக்கு கொடுத்து இருக்காங்க. .

உங்க எல்லாருக்கும் தெரியும் முன்னாடி கர்ப்பமான பெண்களுக்கு சிசேரியன் பண்ணுனா குறுக்கு வளைச்சு அதாவது முதுகை வளைச்சு ஊசி போடுவாங்க அதே தான் இந்த சிறுவனுக்கும் பண்ணி இருக்காங்க..!!

"என்னையா வெளில போக சொல்லலிட்டாங்க..நீங்க பார்த்தீங்கன்னா உங்களாலேயே தாங்கிக்க முடியாது" அப்டின்னு டாக்டர்ஸ் அவங்க அத்தா கிட்ட சொல்லி வெளில அனுப்பிச்சுட்டாங்க

அது மாதிரி தான் ஹீமோதிரப்பியும் அது பெரிய ஆளுகளுக்கு கொடுத்தாலும் அவங்க சின்ன குழந்தைக மாதிரி ஆய்டுவாங்க

எப்டின்னா ஹீமோதெரப்பி ஒரு ஊசி வழியா தான் உடல்ல செலுத்துவாங்க அது செலுத்தும்போது கேன்சர் செல்கள் எல்லாமே அழிஞ்சு போகும்

ஆனால் இந்த சிகிச்சைல நல்ல செல்களும் சேர்ந்து அழியும் அதுதான் இதுல உள்ள பெரிய மைனஸ்

உடல் அதை தாக்குப்பிடுச்சுசுன்னா பிரச்சனை இல்லை...இல்லன்னா உடல்ல இருக்குற கொஞ்ச நஞ்சு வலிமையும் இழந்து போகும்

உண்மைலேயே இந்த சின்ன பையன் இவ்ளோ வலிகள் கஷ்டங்கள் எல்லாத்தையும் தாங்கிட்டு இருக்கது பெரிய விஷயம் தான்

இவன் தூங்கும்போது தலைய ஒரு சாய்ச்சு படுக்க முடியாது அப்டி படுத்தாலும் காதுல ஏற்பட்ட கட்டில பட்டு இரத்தமோ இல்ல சலமோ வடிய ஆரமச்சுரும்

அதனால டாக்டர்கள் இப்போதைக்கு அறுவை சிகிச்சை வேணாம்...முதல்ல கொஞ்சம் கீமோதெரபி கொடுத்துட்டு சிகிச்சை எல்லாம் முடுச்சுட்டு அப்றம் நிலைமை எப்டி இருக்குன்னு பார்த்துட்டு அறுவை சிகிச்சை பண்ணிக்கலாம்ன்னு சொல்லி இருக்காங்க

இறைவன் யாருக்குமே தாங்கிக்க முடியாத அளவுக்கு சோதனையோ வலியையோ கொடுக்க மாட்டான்

அதே மாதிரி இந்த பையன் விஷயத்துலயும் வலியையும் வலிய தாங்கிக்க கூடிய சக்தியையும் இறைவன் கொடுத்து இருக்கான்

இந்த சிறுவன் விரைவா குணம் அடையனும்ன்னு எல்லாம் இறைவன் கிட்ட துஆ கேளுங்க😥😥

இன்னும் அந்த சிறுவனின் சிகிச்சைக்கு பணம் உதவி நிறைய தேவை படுது

அவங்க வீட்ல இப்போ வேலூர்ல தனியா வீடு எடுத்து தங்கி இருக்காங்க...பொருளாதாரமும்குறைஞ்சுட்டே வருது

இந்த தகவலை ஷேர் பண்ணுங்க..இன்னும் நிறைய பேரு உதவி செய்யனும்ன்னு எனக்கு கால் பண்ணுறாங்க

உதவி கிடைச்சா சந்தோசம் தான். .நிறைய பேருக்கு உதவி பண்ணனும்ன்னு ஆசையும் பொருளாதாரமும் இருக்கு எப்டி பண்றதுன்னு சிலருக்கு தெரியாம இருக்கு அவங்க இந்த போஸ்ட்ட பார்த்தங்கன்னா உதவி பண்ணுவாங்க

இன் ஷா அல்லாஹ் துஆ செய்ங்க என் தம்பி சீக்கிரம் குணம் அடையனும்ன்னு❤️

தொடர்புக்கு : 
+917339596978
+919500331935
+919080085438

SAYED BATSHA
AC.NO.055501000018145
IFS.IOP.A0000555
INDIAN OVERSEAS BANK
RAJAHIRI

Acc num: 31824135523
Name: Thanveer nizad
Branch: gudalur 
Ifsc:SBIN0014442
Bank: state bank of india
Google pay,tez ,phone penum : +917339596978


tag:
You can find more help on implementing the JavaScript SDK in the JavaScript SDK - Quickstart. 3. Place Embedded Video Player Tag Next place the Embedded Video Player tag at any place of your website. Replace {your-video-post-url} with your posts' URL.
4. Testing Once you completed these steps you're able to test your Embedded Video Player. A completed integration will look like something like this: My Website

My Video Player

The result of our test example is shown in the screenshot below. 5. Customizing Follow the instructions further down this page to adjust size, language and other settings. Getting a video post's URL There may be scenarios in which your embed code is created by a CMS and you just need the raw post URL. There are two ways to get a post's URL: Copy the URL of the permalink from your browser's address bar. Right-click the post's publishing time and copy the link address. Both methods are highlighted in red in the screenshot below. Via Graph API If you wish to automatically integrate embedded video players into your website, you probably use the Graph API to aggregate videos. For example you may use the Page Videos API endpoint, which will send you a response for your request to /{page-id}/videos in the following format (shortend): { "data": [ { "id": "1234567890", "created_time": "2015-02-25T23:22:06+0000", "description": "My Video Caption", "embed_html": "", "format": [] } ] } To get the video's URL: Use the id value to create a URL following the structure: "https://www.facebook.com/video.php?v={id}" Do not use the property embed_html for embedding videos. For more information about this topic, please refer to the FAQ section Layout on Desktop You can adjust the width of Embedded Video Player on desktop via the data-width attribute in the Embedded Video Player tag as shown in the example below. The value must at least by 220. There is no limit on the upper end, yet the player will never become bigger than its parent element. Do not use CSS style tags to adjust the size of a plugin. It may result into display errors.
Fullscreen You can add the property data-allowfullscreen="true" to allow the video to be played in fullscreen mode. Layout on Mobile Web On mobile web, the Embedded Video Player automatically scales to the inner width of its parent element. Changing the Language You can change the language of the Embedded Video Player plugin by loading a localized version of the Facebook JavaScript SDK. When you load the SDK, change the value of src to use your locale. Replace en_US with your locale, e.g., fr_FR for French (France): src="https://connect.facebook.net/fr_FR/sdk.js#xfbml=1&version=v3.2" You may need to adjust the width of a Social Plugin to accommodate different languages. You may find more information on our Localization & Translation page. Wordpress If you are already using the Facebook SDK for JavaScript in your Wordpress site you can use the Embedded Video Player plugin by simply adding the fb-video tag to your post:
If you are not using the Facebook SDK for JavaScript and embed a video via the copy&paste snippet, which you can get from each video post, the Embedded Video Player plugin will most likly not render as Wordpress will convert all & chars to #038; and break the player. Instead use the following code to add the plugin:
A new, easy Wordpress integration will be released in the near future. FAQ Can I use the Graph API video property embed_html? No, you should not use the property embed_html. Use the Embedded Video Player plugin instead! About the embed_html property: The Graph API endpoint video will serve a property named embed_html. Its value will contain an HTML element that may be embedded in a Web page to play the requested video. This value is not to be confused with the Embedded Video Player plugin. We do recommend to not use this property anymore - use the Embedded Video Player plugin instead! If you use the embed_html property's value, your video player will: Not work on mobile devices and tablets Not contain any additional information like views, video title, etc. Example for embed_html property (deprecated): { "embed_html": "" } On This Page Step-by-Step Embedded Video Player Configurator Full Code Example Settings Getting your Code from a Video Post Add Code Manually Getting a video post's URL Layout on Desktop Layout on Mobile Web Changing the Language Wordpress FAQ LANGUAGES English (US)العربيةBahasa IndonesiaEspañolPortuguês (Brasil)Français (France)DeutschItaliano中文(简体)日本語 Products Artificial Intelligence Augmented Reality Business Tools Gaming Open Source Publishing Social Integrations Virtual Reality Programs Developer Circles F8 FbStart ThreatExchange Support Developer Support Bugs Platform Status Facebook for Developers Community Group News Blog Success Stories Videos Facebook for Developers Page Follow us Follow us on FacebookFollow us on InstagramFollow us on TwitterFollow us on LinkedInFollow us on YouTube About Create Ad Careers Platform Policy Privacy Policy Cookies Terms Facebook © 2019 Was this document helpful? YesYes, but...No Remove JavaScript SDK IFrame Close Place this code wherever you want the plugin to appear on your page.

Post a Comment

0 Comments