சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக கல்பிட்டி மண்ணில் சமையலுக்கு பெருமை சேர்க்கும் ஜவாகிர் காக்கா என்றால் அது மிகையாகாது ,தனி மனிதனாக கல்யாண வீடுகளுக்கும் விருந்து வீடுகளுக்கும் தன் சுவையான சமையலாள் நன்மதிப்பை பெற்றுக் கொடுப்பதோடு ஒரு தொழிலாகவும் சமூக சேவையாகவும் இத் தொழிலை மேற்கொண்டு வரும் ஜவாஹிர் காக்காவுக்காக பிரார்த்திப்போம்.
-R Hussain-







0 Comments