கல்பிட்டி பெரிய குடியிருப்பில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் U.M.அக்மல் அவர்கள் எனக்கு 100% வாக்களித்த மக்கள் வசிக்கும் ஊர் பெரியகுடியிருப்பு என்று கூறுவதில் மகிழ்ச்சியடைவதோடு பெரிய குடியிருப்பில் 100% வீதமான வீதி அபிவிருத்திகளை முடித்துள்ளதாகவும் தற்போது கூட்டம் நடைபெரும் வாழைத்தோட்ட கூட்ட மண்டபத்தின் முக்கிய தேவையாகவும் குறைபாடாகவும் காணப்படும் பாதுகாப்பு நெட் அமைப்பதற்காக தான் நிதி பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.
அதேபோல மேலும் பல அபிவிருத்தி திட்டங்களையும் எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ள உள்ளதாகவும் கூட்டத்தில் கூறினார்.
-Rizvi Hussain-


0 Comments