கல்பிட்டி தில்லையடி கிராமத்தில் அண்மையில் தீயினால் முற்றாக சேதமடைந்த ரசீம் என்பவருடைய வீட்டை கட்டுவதற்காக ஆரம்ப கட்ட உதவியாக சுற்றுலா துறை விடுதி உரிமையாளரான வெளிநாட்டர் ஒருவர் அதேபோல கல்பிட்டி தில்லையூர் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மற்றும் கல்பிட்டி பிரதேச சபை ஆட்டோ சங்கம் ஆகியவையின் உதவியினால் ஆரம்ப கட்டமாக அத்திவாரம் போடப்பட்டுள்ளது மேற்கொண்டு இவ்வீட்டை நிர்மாணித்து முடிப்பதற்கு உங்கள் உதவிகளை இந்த ஏழை குடும்பத்தினர் எதிர் பார்க்கின்றனர்.
ஆகவே உங்கள் மேலான உதவிகளை கீழே உள்ள வங்கி கணக்கு இலக்கத்திற்கும் அனுப்பி வைக்க முடியும்.







0 Comments